Description
பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்!
காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது!
கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright), ஆர்வில்
Reviews
There are no reviews yet.